”தேர்தலில் வெற்றி வரும்போது
என்னால்தான் கிடைத்தது என்று
சொந்தம் கொண்டாடும் தலைவன்,

கட்சி தோல்வி அடையும்போதும்
அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்;
அதுதான் ஒரு தலைவனுக்குரிய மாண்பு..”

என்கிறார் நிதின் கட்கரி.

மத்திய போக்குவரத்து அமைச்சராக இருக்கும் இவர்
மனதில் பட்டதை ஓப்பனாக பேசக்கூடியவர்.
இந்த கருத்து மோடிக்கு எதிரானதா அல்லது
அமித் ஷாவை குறி வைக்கிறதா என்பது தெரியவில்லை.